தீர்த்தத் திருவிழா

திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயில் தீர்த்தத் திருவிழா பங்குனி உத்தரத் தினத்தில் வெள்ளிக்கிழமை (03-04-2015) அம்பாள் சமுத்திரக் கரைக்கு உலாச்சென்று சூரியோதயத்தின்போது பக்திபூர்வமாக இடம்பெற்றது.