நவராத்திரி ஆரம்பம்


திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி காலத்தில், புரட்டாதி மாதப்பிரதமை தொடக்கம் ஒன்பது நாட்களும் விசேட அலங்காரப் பூiஐ நடைபெறும். ஓன்பதாவது நாள் நவமியன்று சூரன்போர் நடைபெறும். இன்று, செப்டம்பர் மாதம் 24ம் திகதி, துர்க்காதேவிக்கான பூஜையுடன் நவராத்திரி விழா இவ்வாலயத்தில் பக்திபூர்வமாக ஆரம்பமானது.