நவராத்திரி ஏழாம் நாள்

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய நவராத்திரி விழாவில், இன்று, செவ்வாய் மாலை சரஸ்வதி பூசை விமரிசையாக நடைபெற்று, அன்னை கலைமகள் எழிலார் தோற்றத்துடன் பவனிவந்து நோன்பு காக்கும் அம்பாள் அடியார்கட்கு அருள்செய்தாள்.