நவராத்திரி ஐந்தாம் நாள்

திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய நவராத்திரி விழா இன்று ஞாயிறு, செப்டம்பர் 28ம் திகதியன்று, இலக்குமி பூசை தீப, தூபத்துடன் நடைபெற்று, ஆலய வீதியில் இலக்குமி அன்னை கைலாய வாகனத்தில் எழில்கொஞ்ச உலாவர, அம்பாள் அடியார்கள் கைகூப்பிக் கண்ணீர் உகுத்து வழிபட்டனர். அவள் இன்னருளைத் துய்த்து இன்புற்றனர்.