நவராத்திரி மூன்றாம் நாள்மாலை

திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி கோயிலில் பயபக்தியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நவராத்திரி விழாவில் மூன்றாம் நாள்மாலை ( செப்டம்பர் 26 ), துர்க்கை அம்பாள் பூசையைத் தொடர்ந்து, வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் துர்க்காதேவி வீதிவலம் வந்து அடியார்கட்கு அருள்செய்தாள்.