அருள்மிகு பத்திரகாளி அம்மன் புகழ்கூறும் நூல்கள்

1. திருகோணமலை பத்திரகாளி அம்மன் பதிகம் கலிவென்பா
   ஆசிரியர் பழங்காலப் புலவர்
    வெளியீடு 04- 5 -05-1974

2. கும்பாபிடேக மலர்
    ஆசிரியர் கழகப் புலவர் பெ. பொ. சிவசேகரனார்.
    பதிப்பு: 6-2-1980
    வெளியீடு .திருக்கோணமலைப் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்

3.  திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள்.
     ஆசிரியர் சைவப்புலவர், பண்டிதர் சைவசித்தாந்த சிகாமணி இ. வடிவேல்.
     பதிப்பு: 1981
     வெளியீடு: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

4. காளி ஆச்சி
   ஆசிரியர் . வே. வரதசுந்தரம்
   ஆண்டு 21- 3 1999;
   வெளியீடு: சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன்
   கொழும்பு-6

5. காளி ஆச்சி பாமாலை
    தொகுப்பாசிரியா:; வில்வராணி வரதசுந்தரம்;
    பதிப்பு:  10-3- 2000
    வெளியீடு: சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன்

6.  திருமலை அன்னை மீது
     தொகுப்பாசிரியர் : கவிஞர் சீகண்டி தாசன்
     பதிப்பு: 2013 பங்குனி
     வெளியீடு: ஓம் சக்தி சோதிட ஆராய்ச்சிநிலையம்.

7.   ஆச்சி நீ காளி
      ஆக்கியோன் வே. வரதசுந்தரம்
      பதிப்பு: இலட்சார்ச்சனை நன்னாள் 29- 01- 2004
      வெளியீடு: சிவகாமி அம்மாள் பப்ளிகேசன்ஸ்

8.  காளி அம்மன் பாடல்கள்
     தொகுப்பாசிரியர்
     வில்வராணி வரதசுந்தரம்
     பதிப்பு: 2004
     வெளியீடு - மணிமேகலைப்பிரசுரம்

9. பத்திரகாளி கோயில் கல்வெட்டு
    இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்
    பக்கம் 107--111
    ஆசிரியர் : சி; பத்மநாதன்
    வெளியீடு : இந்துசமய கலாசார திணைக்களம்
    ஆண்டு : நவம்பர் 2006.